அதிரையில் கடந்த 5 ஆண்டு காலமாகவும், 1974ம் ஆண்டு முதல் மொத்தம் 40 வருடங்களாக தபால்காரர் பணியை செய்து வந்த தட்சினாமூர்த்தி அவர்கள் இன்று முதல் தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இவரது பணி குறித்தும் இவரது பணி ஓய்வு நிறைவு விழா குறித்த செய்தி மற்றும் புகைப்படங்களை நேற்றைய பதிவில் பதிந்திருந்தோம்.
பார்க்க: ஒய்வு பெற்றார் நம்ம ஊரு போஸ்ட் மேன்


உழைத்த உழைப்பாளிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDelete