புதுப்பட்டினத்திற்க்கு அருகாமையில் உள்ள கொள்ளுக்காடு என்ற
கிராமத்தில் புதுப்பட்டினத்தை சேர்ந்த ரங்கசாமி என்ற நபரை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் வழிமறித்து ரங்கசாமி
அவர்களின் கையை சரமாறியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரங்கசாமி அவர்களை
அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து சேதுபாவாசட்த்திரம் போலிஸார்
வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மல்லிப்பட்டினம் E.C.R சாலையில் தொடர்ந்து நடைப்பெற்று வரும் இது
போன்ற அசம்பாவிதங்களால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தகவல்: அதிரை பிறை புதுப்பட்டினம் நிருபர் (அப்துல் பாரி)


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது