சென்னைக்கு சென்ற மரியா பேருந்து விபத்துக்குள்ளானது...!

0
தினமும் இரவு 8:30 மணியளவில் அதிரையில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் மரியா தனியார் பேருந்து கடந்த 21/6/14 அன்று அதிரையில் டிக்கெட் இல்லாத காரணத்தால் பட்டுக்கோட்டையில் இருந்து புறப்பட்டது.

இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே நள்ளிரவு சுமார் 2:00 இப்பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பணியாற்றிய ஏரிபுரக்கரையை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)