அதிரைக்கு த.மு.மு.க வின் மாநில பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி வருகை தந்துள்ளார். கடந்த 28 ம் தேதி மல்லிப்பட்டினத்தில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் குறித்து மல்லிப்பட்டினத்திற்க்கு சென்று ஜமாத்தார்களை சந்தித்து விபரம் அறிந்து அடுத்த கட்ட முடிவு குறித்து ஆலோசனை நடத்துவதற்க்காக அதிரை த.மு.மு.க வை சேர்ந்த சாகுல் ஹமீது அவர்களின் இல்லத்திற்க்கு வந்திருந்தார்.
அப்போது அதிரை த.மு.மு.க வை சேர்ந்த அகமது ஹாஜா, ஷாதுலி, காலித், சேக் மற்றும் மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம் த.மு.மு.க வை சேர்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது