அதிரை பேருந்து நிலையத்தில் இன்று 6:45 மணியளவில் அ.தி.மு.க வின் மூன்றாண்டு கால சாதனை விளக்கம் மற்றும் அ.தி.மு.க வுக்கு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி தேடிதந்த மக்களுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டம் நடைப்பெற்றது.
இதில் மாநில அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், நடிகர் குண்டு கல்யாணம், பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் ஜவகர்பாபு மற்றும் அதிரை அ.தி.மு.க நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
Advertisement







1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது