- வெயில் காலங்களில் நோன்பு வ௫கிற காரணத்தால் தண்ணீர் தாகம் அதிகமாக இ௫க்கும் ஆகையால் ஸஹர் உணவுடன் இரண்டு தேக்கரண்டி தயிர் உடன் ஏலக்காய் கலந்து சாப்பிட்டால் நோன்பு திறக்கும் வரை தண்ணீர் தாகத்தை கொஞ்சம் தவிர்க்கலாம்.
- உணவை சாப்பிட்ட பின் 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு விட்டு தண்ணீர் அருந்தினால் பகல் முழுவதும் வயிறு குளுமையாக இருப்பதுடன் அதிகபசி எடுப்பதையும் கட்டுப்படுத்துகிறது. குடற்ப்புண் இருப்பவர்களுக்கும் இது சிறந்த வழி.முயற்சி செய்து பாருங்கள் அல்லாஹ் அருள் செய்வானாக இன்ஷா அல்லாஹ்...Bilal Mohamed
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது