Dr.Pirai - அன்றாடப் பணிகள்

Unknown
0







தூங்குதல்:

  • படுத்திறுக்கும் போது உடலின் எல்லாப் பகுதிகளும் படுக்கையில் பரவி இருத்தல் வேண்டும்.அப்போது தான் எடைப்பகிர்வு சமமாக இருக்கும்.
  • மல்லாந்து ஒரே மட்டமாகப் படுக்காமல் சரிந்த நிலையில் படுத்தல் நன்று.முழங்காலுக்கும்,தொடைப்பகுதிக்கும் கீழே தலையணை வைக்கலாம்.
  • கர்ப்ப காலத்தில் பெரும்பாலும் இடப்புறம் ஒரு பக்கமாகப் படுபதையே மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
  • ஒரு பக்கமாகப் படுக்கும் போது மேல்புறம் உள்ள முழங்கைக்கும்,காலுக்கும் அணைவாகத் தனித்தனியே தலையணை வைத்துக் கொள்ள வேண்டும்.

அன்றாடப் பணிகள்:

  • சமையல்,இஸ்திரி போடுதல் போன்ற பணிகளை அமர்ந்தபடியே செய்தல் நலம்.

  • பணிபுரியும் மேடை சரியான உயரத்தில் இருத்தல் வேண்டும்.
  • பல் துலக்குதல்,கை சுத்தம் செய்தல் போன்றவற்றின் போது முதுகை முன் குனிந்து செய்தல் கூடாது. 
  • படுக்கையைச் சரி செய்தல்,குளியலறை சுத்தம் செய்தல் போன்றவற்றை மண்டியிட்டபடியே செய்யலாம்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)