Dr.Pirai - கர்ப்பகாலங்களில் நிற்றல்

Unknown
0












நிற்றல்:

பிரசவத்திற்கு முன்:

  • "முழு உயரத்தில்" நிற்பது நன்று.அதாவது தலையை நேராக நிமிர்த்தியும்,தோள்கள் பின்னோக்கியும்,வயிறு மற்றும் புட்டங்களைய. உள்ளிழுத்துக்கொண்டு நேராக நிற்பது எப்போதும் நன்று.

  • நிற்கும் போது இரண்டு பாதங்களிலும் உடலின் எடையைச் சமமாகத் தாங்க வேன்டும்.

  • பாதம் முழுவதுமாகத் தரையைத் தொட்டுக்கொண்டு இருத்தல் வேண்டும்.

  • நிற்கும் போது குறைவான உயரமுடைய காலணிகளைப் பயன்படுத்துதல் நன்று.

  • அதிக நேரம் நிற்கும் போது ஒரு காலை மாற்றி  மாறுகாலைச் சிறிய ஸ்டூலின் மீது வைத்திருக்கலாம்.

பிரசவத்திற்கு பின்:

  • குழந்தையைக் குனிந்து குளிக்க வைப்பது, உடை மாற்றுவது போன்றவற்றை இடுப்பளவு உயரம் கொண்ட மேடை அல்லது மேசையின் நின்று கொண்டே செய்வதால் முதுகுப் பாதிப்பிற்கு உட்படாது.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)