அதிரை மெயின் ரோட்டு டாக்டர் ஹனீப் மருத்துவமனை அருகே சற்றுமுன் 7:40 மணியளவில் இரண்டு மோட்டார் பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் நண்பர்களுக்கு திருமண பத்திரிக்கை கொடுக்க வந்தவரின் பைக் சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இப்பகுதியில் குறுகிய சாலையில் பேருந்து லாரி போன்ற கன ரக வாகனங்களும் பொதுமக்கள் அதிகம் புழங்குவதாலும் கடைகளுக்கு முன் சாலையை மறித்து பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதாலும் இப்பகுதியில் அதிகம் சாலை விபத்துகள் ஏற்ப்படுகிறது.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது