இன்ஷா அல்லாஹ், வருகின்ற 27.06.2014 வெள்ளிக்கிழமையன்று இரவு 7.30 மணியளவில் துபாய் அதிரை TNTJ வின் மாதாந்திரக் கூட்டம் நடக்க இருக்கின்றது.
இந்தக் கூட்டத்தில் ரமலான் மாத செயல்பாடுகள் மற்றும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் பற்றிய ஆலோசனைகள் நடக்க இருப்பதால், தவறாமல்
அனைத்து அதிரை தவ்ஹித் ஜமாத் ஆதரவாளர்களும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இடம்: துபாய் தேய்ரா TNTJ (JT) மர்கஸில்
மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட சகோதரர்களைத் தொடர்பு கொள்ளவும்:
சகோ. ஷாகுல் ஹமீத் – 0505063755
சகோ. நஸீர் - 0559081550
சகோ. மக்தூம் நைனா - 0507397093
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது