மதுக்கூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட நமதூரில் நாளை மின் சார்ந்த பழுதுகளை சீர் செய்வதற்காக வேண்டி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
எனவே பொதுமக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.
அது மட்டும் அல்லாமல் நாளை ஒன்பது மணிக்கு முன்னரே மின் சார்ந்த வேலைகளை முடித்துக்கொள்ளுமாறு பொதுமக்களை அன்புடன் அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது