தி.மு.க வை விட்டு விலகியது முஸ்லிம் லிக்!

1

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் காதர் முகைதீன் அவர்கள் தலைமையில் மாநில செயர்குழு கூட்டம் 21/6/14 அன்று கும்பகோணத்தில் நடைப்பெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்துக்கொண்டனர்.  

இதில் பேசிய மாவட்ட நிர்வாகிகள் 33 பேர்களில் 32 பேர் வேலூர் தொகுதியில் முஸ்லிம் லீக் தோல்வியை தழுவிதற்க்கு காரணம் தி.மு.க வினர் சரியாக உழைக்காமலும் தங்களுக்கு வாக்களிக்காமல் பா.ஜ.க. வேட்பாளருக்கு வாக்களித்ததே காரணம் என்றும் இதற்க்கு காரணமான தி.மு.க வின் மூத்த நிர்வாகி துறைமுருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மீது தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுக்காதவரை தி.மு.க வுடன் கூட்டணி தோழமையோ கிடையாது என்றனர்.


Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment