நேற்று நம் அதிரை பிறை பெங்கலூரை சேர்ந்த அரஃபாத் எனும் சிறுவன்தன் பெற்றொரை விட்டுப் பிரிந்து வழிதவறி விட்டதாகவும் சென்னையில் அவன் இருப்பதாகவும் செய்திகள் பதிந்திருந்தோம்.
பார்க்க:
இந்த சிறுவனுக்கு உதவ இப்பதிவை அவசியம் பகிருங்கள்!
இப்பதிவை பலர் தங்கள் முகநூல், வாட்ஸ் ஆப் மூலம் பகிர்ந்திருந்தனர்.
இன்று சிறுவன் அராஃபத் உரிய சட்ட நடைமுறைக்கு பிறகு அவனது அப்பாவிடம் ஒப்படைக்கப்பட்டான், அராஃபத் அவனது அப்பா முகமது அஜாஸ்தீன் இருவரும் எனது அலுவலகத்துக்கு வந்து நன்றி தெரிவித்தனர்,. அதிக அளவில் பகிர்ந்து ஆதரவு தெரிவித்த அனைத்து முகநூல் நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது