மல்லிப்பட்டினம் சம்பவம் குறித்து மதுரை வழக்கறிஞர் அதிரை செய்தியாளர்களிடம் வழங்கிய பேட்டி (வீடியோ)

0
மல்லிப்பட்டினம் தகராறு குறித்த முக்கிய விளக்கங்களும் தகவல்களுடன் மதுரை வழக்கறிஞர் சேக் அப்துல் காதர் அவர்கள் அதிரை SDPI அலுவலகத்தில் நமதூர் இணையதள செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

இதில் அதிரை பிறை உள்ளிட்ட நமதூர் இணையதள நிருபர்களும் SDPI கட்சியை சேர்ந்த Z.முஹம்மது இலியாஸ், வழக்கறிஞர் நிஜாம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

அதற்க்கான காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)