மனதை நெகிழ வைத்த சம்பவம்

0

இந்தியாவை சேர்ந்த இமாம் ஒருவர்
பாலஸ்தீனம் சென்ற போது 10வயது சிறுவனை அவர் அழைத்து நீ என்
கூட இந்தியா வருகிறாயா என்று அந்த பலஸ்தீன சிறுவனை கேட்ட
பொழுது அந்த பையன்
இந்தியாவில் என்ன கிடைக்கும்
என்றான் ....??
அங்கு நல்ல சுவையான உணவு,துனி ,நிம்மதியான
தூக்கம் ...என்ரு இமாம் சொன்ன பொழுது அந்த சிறுவன்  ...எனக்கு சஹித் அந்தஸ்து கிடைக்குமா ....அல்லாஹ்
இந்த பூமியில் சஹித் அந்தஸ்த்தை எங்களுக்கு மட்டுமே கொடுத்துள்ளான். அது இங்கு தவிர வேறெங்கும் கிடைக்க வாய்ப்பில்லை என்றான் ....கேட்ட
இமாம் அழுது விட்டார் நண்பர்களே அந்த சிறுவனின் ஈமான் பாருங்கள் . அவர்கள் அல்லாஹ்விற்க்காக தன் உயிரை விட எப்பொழுதும் தயாராக உள்ளனர்.

இவர்களுக்காக துஆ செய்வோமாக.

- ADIRAI SALIH

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)