நோய் பரவும் அபாயம் – கண்டு கொள்ளுமா பேரூராட்சி??

3
நமதூர் ஆஸ்பத்திரி தெருவிலிருந்து புதுத்தெரு செல்லும் வழியில் குப்பைகள் கொட்டப்பட்டு அப்பகுதியே துர்நாற்றம் வீசி வருகிறது. அந்த சாலை வழியாக செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். அப்பகுதி சுத்தம் செய்து பல மாதங்கள் ஆகியுள்ளது என்று அப்பகுதிமக்கள் குற்றசாட்டியுள்ளனர். அப்பகுதியில் மக்களுக்கு இடையூர் தராத வகையில்  குப்பை தொட்டி அமைக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Post a Comment

3Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பேரூராச்சி இத கண்டுகொள்ளாது மா. election la nikka munnaadi naanga Atha. seyvom itha seyvom enru kooruvargal iruthiyil onnum seyya maattaargal . . . . .

    ReplyDelete
  2. கண்டு கொள்ளுமா என்று கேட்டு இருக்கிறீர்கள்
    ஆம் கண்டு (கொல்லத்தான்) செய்யும் மக்களை

    ReplyDelete
  3. பேரூராச்சி இத கண்டுகொள்ளாது மா. இருக்கிறீர்கள்

    ReplyDelete
Post a Comment