எந்த இஸ்லாமிய நாடும் எங்களுக்கு உதவ வில்லை. . .

0

இஸ்ரேல் கடந்த 08 வருடங்களாக
காஸாவை முழு முற்றுகைக்கு உள்ளாக்கி வந்துள்ளது.
இந்த சட்டவிரோத முற்றுகையை உலக நாடுகளும் கண்டிக்கவில்லை, எமது சகோதர அரபு தேசங்களும் கண்டிக்கவில்லை.
இப்போது அது காஸாவின்
ஒரு பகுதியை அழிக்க முனைகிறது.
அப்போதும் இந்த சர்வதேசமும், முஸ்லிம்
தேசங்களும் இதனை தடுக்காமல்
வாழாவிருக்கின்றன. யூஹுதிகளின்
கொலை வெறிக்கு எமது இரத்தத்தின்
மீது உறுதி கூறுகிறோம், நாம் சளைக்காமல்
போராடுவோம் என்று. அது போலவே இந்த
பிரச்சனை தீரா வேண்டும் என்றால் யூதர்கள்
சிந்தும் இரத்தத்தின் பின்பே அது நடக்கும்.
எம்மை இஸ்ரேல் தாக்கும் போது,
எமது சிறார்களையும்,
எமது குழந்தைகளையும் கொன்றொழிக்கும்
போது, அவர்கள் மேல் இரசாயன
ஆயுதங்களை பிரயோகிக்கும்
போது எதுவும் பேசாத அமெரிக்காவும்
ஐரோப்பாவும், நாம்
யூதர்களிற்கு பதிலடியை கொடுக்கும்
போதும் அதில் பல வெற்றிகளை ஈட்டும்
போதும் சிந்தப்படும் யூதர்களிற்காகவும்
அவர்களது இரத்தத்திற்காகவும் இந்த
தேசங்கள் ஆழ்ந்த
கவலைகளை வெளியிடுகின்றன.
இஸ்ரேலின் செயலிற்காக
வக்காலத்து வாங்குகின்றன.
நாம் யார் மேலும்
நம்பிக்கை வைத்து எமது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை
. அது போலவே யார் மேலும்
நம்பிக்கை வைத்து எமது போரட்டத்தை முடிவிற்கு கொண்டு வரப்போவதுமில்லை
. எங்கள் அனைத்து நம்பிக்கைகளும்
தவக்கல்களும் அந்த ஏக இறைவன்
மீது மட்டும் தான். அவன் எமக்கு உதவுவான்
என நாம் உறுதியாக நம்புகிறோம்.
அவனது வானவர்கள் எமக்கு உதவ
அனுப்பப்படுவார்கள் எனவும் உறுதியாக
நம்புகிறோம்.
ரபாஃவின் வாசலினால் வரும்
அத்தியாவசியப்
பொருட்களை காட்டி எமது போராட்டத்தை எகிப்து கட்டுப்படுத்த
முடியாது. இது இறை பாதையில் நடக்கும்
போராட்டம்.
எமது கடைசி குழந்தை மரிக்கும்
வரை பலஸ்தீனத்தின் துப்பாக்கிகள் ஓயாது.
யூதனின் அச்சமும் விலகாது.
உலகம் துவங்கியது முதல் அது முடியும்
வரை பலஸ்தீனத்திற்கு
என்று ஒரு வரலாறு உண்டு. இருக்கிறது.
அந்த வரலாற்றின் எந்தப் பகுதியில்
நின்று நான் இதை கூறுகின்றேன்
என்று எனக்கு தெரியாது. ஆனால்
பலஸ்தீனர்கள் அல்-அக்ஸாவின்
சொந்தக்காரர்கள். உலகின் பெரும்
அறிஞர்களும், தளபதிகளிலும்
இங்கிருந்து வெளியாகியுள்ளார்கள். அந்த
பரம்பரையில் வந்த
ஒவ்வொரு பலஸ்தீனியனும்
தனது மண்ணிற்காக போராடுவான்.
எமது விடா முயற்ச்சியான கடுமையான
போராட்டத்தின் ஊடாக அந்த
வெற்றியை விடுதலையை உறுதிப்படுத்துவ
ோம்.
என் கண் முன் எனது சகோதரிகளும்
சகோதரர்களும்
கொல்லப்படுவதை கண்டு துடித்து போகிறேன்.
ஆனால் நாங்கள் வெற்றியின்
வாயற்கதலை திறந்து விட்டோம். இந்த
காஸாவின் சண்டைகள் அதற்கான
படிக்கட்டுக்கள். அந்த படிக்கட்டுக்களின்
கீழ் பலஸ்தீனியர்களின் உதிரம், சதை,
எலும்பு எல்லாம் புதைந்து கிடக்கிறது.
நாம் நாளை இஸ்ரேலை வெற்றி கொள்ள
முற்படும் போது எம்மை பயங்கரவாதிகள்
என்று கூறி உலகத்தின் சர்வதேசப் படைகள்
காஸாவை முற்றுகையிடும். அது எமக்கும்
தெரியும். அதையும் தாண்டி நாம்
அல்லாஹ்வின் வானவர்களுடன்
சேர்ந்து அவர்களையும் எதிர்ப்போம்.
அல்ஹம்துலில்லாஹ்.

-ஹமாஸ் தலைவர்

.....:...........................:...........................:

ஆசிரியர் கருத்து:

கேவலமாக இருக்கின்றது நம் சகோதரர் , சகோதரிகள் பாலஸ்தீனத்தில் உயிரை விட்டு கொண்டு இருக்கிறார்கள். இதனை கேட்க்க எந்த இஸ்லாமிய நாடும் முன்வரவில்லை. இதே போக்கு நீடித்தால் . உலகெங்கும் இஸ்லாமியர்கள் தாக்க படுவார்கள் .

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)