அதிரை ரோட்டரி கிளப் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி

0
அதிரை ரோட்டரி கிளப் சார்பாக இஃப்தார் விருந்து நடைபெற்றது சிறப்பு விருந்தினராக ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுனர் பாலசுப்பிரமணியன் மற்றும் துணை ஆளுனர் பத்மானந்தன் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் அன்புமொழி மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் நகர அ.இ.அ.தி.மு.க.நகர செயலாளர் பிச்சை நகர எம.ஜி.ஆர் இளைரணி செயலாளர் சிவக்குமார் நகர அம்மா பேரவை செயலாளர் உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

விழா ஏற்பாடுகளை ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் ஹாஜா மற்றும் நிர்வாகிகள் கஜேந்திரன் அபுதாகிர் முகம்மது தமீம் செய்திருந்தனர்.

-செய்தியாளர் கண்ணன்
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)