அதிரையில் நடைப்பெற்ற மௌலவி முர்ஷித் அப்பாஸி அவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சி

0

அதிரை நடுத்தெரு ஈ.பி.மாடல் பள்ளியில் நேற்றைய தினம் ரமலானை முன்னிட்டு இரவு 10:00 மணி முதல் 11:30 மணி வரை அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் மௌலவி முர்ஷித் அப்பாஸி அவர்களின் மார்க்க சொற்பொழிவு ப்ரொஜெக்டர் மூலம் ஒளிபரப்பப்பட்டது.

இனி வரும் நாட்களில் முர்ஷித் அப்பாஸி அவர்களின் நேரடி பயான் நிகழ்ச்சி. நடைபெறும் என நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)