சென்னை நியூ காலேஜில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிரை மாணவர்கள்

0
சென்னையில் உள்ள புதுக்கல்லூரியில் நமதூரை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் உள்ள மஸ்ஜிதில் ரமலான் முழுவதும் அஸர் தொழுகைக்கு பிறகு நோன்பு கஞ்சி வினியோகம் செய்யப்பட்டு மக்ரிப் பாங்குக்கு பிறகு இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதில் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இஃப்தாரை நிறைவேற்றுகின்றனர்.



புகைப்படம்: அப்பாஸ்(அதிரை பிறை)
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)