மரண அறிவிப்பு ( SAK மொஹினுதீன் அவர்கள்)

Anonymous
0

அதிராம்பட்டினம் SAM நகரை (மரியம் பள்ளி தெரு) சேர்ந்த மர்ஹும் சேக்அப்துல்காதர் அவர்களின் மகனும் ஹாஜி MM உவைசுள்கருணை, யாகூப்,A முகமது புகாரி இவர்களின் மைத்துனரும் ,மர்ஹும் SAK இமாமுத்தீன், இல்முத்தீன், இர்பானுதீன்,கமாலுதீன் இவர்களின் சகோதரரும் இஜ்ஜூத்தீன், சைபுதீன், நஜ்முதீன் இவர்களின் தகப்பனாரும் டாக்டர் முகமது அஜ்மல் உசேன் , சலீம் இவர்களின் மாமனாருமாகிய ஹாஜி SAK மொஹினுதீன் அவர்கள் இன்று காலை அன்னாரின் இல்லத்தில் காலமாகி விட்டார்கள் இன்னா லில்லஹி வ இன்ன  இலைஹி ராஜிஊன்அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் மரைக்காயர் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Copied From:Adirai Xpress
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)