இன்ஷா அல்லாஹ்...
பிறை பார்ப்பதின் அடிப்படையில் எதிர்வரும் செவ்வாய் அல்லது புதன் கிழமை தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக நபிவழியில் திடலில் பெருநாள் தொழுகை நடைபெறும்.
இடம்: ECR ரோடு பெட்ரேல் பங்க் எதிரில்,
கிராணி மைதானம்,
பிலால் நகர்,
அதிராம்பட்டிணம்.
நேரம்: காலை சரியாக 7.45 மணி
பெருநாள் உரை: மவ்லவி.அஷ்ரப்தீன்
ஃபிர்தவ்ஸி.
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.
தொடர்புக்கு:
அப்துல் ஜப்பார் - 96295 33887
பீர் முஹம்மத் - 80153-79211
மீரா- 99448 24510
S.P.பக்கீர் முஹம்மது- 95008 21430
AKS.நவாஸ் - 99525 96270
அன்புடன் அழைப்பது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அதிராம்பட்டினம் கிளை.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது