இஸ்ரேல் உடன் உள்ள தூதரக உறவை துண்டிக் மத்திய அரசை வலியுறுத்தியும் மற்றும் பாலஸ்தீன மக்களை தாக்குதலை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக பட்டுக்கோட்டையில் உள்ள தபால் நிலையம் அருகில் காலை 11 மணியளவில் நடைபெற்றது இதில் பெரும்பாலான மக்கள் கலந்து கொண்டனர். இதில் M.முஹம்மது யூசுஃப் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துணை பொதுச் செயலாளர் உரை நிகழ்த்தினார்.
Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது