பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஓவியப்போட்டி சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலிருந்தும் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு, 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை என 3 பிரிவுகளாக போட் டிகள் நடத்தப்பட்டது.
இதில் பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் எம்.ஆலன் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கான பிரிவில்
“2020ல் நகர வாழ்க்கை” எனும் தலைப்பில் வரைந்த ஓவியம் சிறந்த ஓவியமாக தேர்வு செய்யப்பட்டு முதல்பரிசை பெற்றது.
இதே பள்ளியின் 8ம் வகுப்பு மாணவர் ஆர்.தினேஷ்குமார் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புகளுக்கான பிரிவில் “விண்வெளி மண்டலம்” எனும் தலைப்பில் வரைந்த ஓவியம் சிறந்த ஓவியமாக தேர்வு செய்யப்பட்டு மூன்றாம் பரிசு பெற்றது.
மாணவர்களுக்கு பாராட்டுவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
Courtesy:dinakaran

Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது