Dr.pirai.தேனிலுள்ள மருத்துவ குணங்கள்

Unknown
0














தேனிலுள்ள மருத்துவ குணங்கள்

 தேனிலுள்ள சர்க்கரை: உணவு வகைகளில் சக்தியை தருகின்ற பொருள் சர்க்கரை வகைகள் தான்.உடலின் வெப்ப நிலை ஒரே சீராக இருக்க தேனை அருந்தலாம்.

எலுமிச்சைசாறும்தேனும்:  இரத்தஅழுத்தம்தூக்கமின்மை ,நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றுக்கு நல்ல நிவாரணியாகும்.

டைபாய்டு காய்ச்சல்: நீரோடு தேனைக் கலந்து டைபாய்டு நோயாளிக்கு தரவேண்டும்.செரிக்க வேண்டிய தொல்லைகளும் இல்லை.விரைவிலேயே சக்தியும் கிடைக்கிறது.

இதயப் பலவீனத்திரற்கு: இதய பலவீனமுள்ளவர்கள் படுக்கப்போகும் போது ஒரு டம்ளர் நீரில் தேனையும் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து அருந்தவேண்டும் விரைவில் நலம் பெறுவர்.

இருமல்: தேனையும் எலுமிச்சம் பழச்சாற்றையும் எடுத்துக் கலந்து லேசாகச் சூடாக்கித் தந்தால் இருமலுக்குச் சிறந்த மருந்தாகும்

கண் எரிச்சலுக்குத் தேன்: கால்சியம் சத்து குறைவதால் வாய் புண், கண் துடித்தல், நமைச்சல் முதலியன ஏற்படும். நாளும் ஆறு தேக்கரண்டி தேன் அருந்தி வந்தால் போதும் விரைவில் குணமாகும்

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)