மத்திய அரசே இஸ்ரேலின் இன அழிப்பைக் கண்டித்து இஸ்ரேலுடன் தூதரக உறவை முறித்துக் கொண்ட ஈகுவடார், பிரேசில், பெரு, சிலி, பொலிவியா ஆகிய நாடுகளுக்கு உள்ள மனிதாபிமானம் 22 கோடி முஸ்லிம்கள் வாழும் இந்தியாவுக்கு இல்லையா?
மத்திய அரசே இஸ்ரேலுடன் உள்ள எல்லா உறவுகளையும் உடனே முறித்து விடு! என வழியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 9.8.2014 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக பட்டுக்கோட்டையில் நடைபெற இருக்கிறது இதில் நமதூரில் இருந்து அதிகமான மக்கள் கலந்துக்கொள்ள வேண்டும் என் அதிரை கிளை கேட்டுக்கொள்கிறது கண்டன உரை சகோதரர் யூசுப் மாநில துனை பொதுச்செயலாளர்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது