அதிரையில் வாகன விபத்து!

Irshad Bin Jahaber Ali
0

பட்டுக்கோட்டையிலிருந்து வந்துக்கொண்டுருந்த கார் இன்று இரவு 7:00PM மணியளவில்  அதிரை மின்சார வாரிய அலுவலகத்தின் அருகே எதிரில் வந்த டிராக்டரில் மேல் மோதியது. மேதிய டிராகர் அருகிலிருந்த பள்ளத்தில் கவிழுந்தது.  தகவலறிந்த  அதிரை போலீசார் சம்பவ இடத்திற்கு  வந்து   விசாரனை   நடத்திவருகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)