தமுமுக தலைமை நிர்வாகிகள் சந்திப்பு.
நேற்று தமுமுக தலைமை நிர்வாகிகள் சந்திப்பு: தமுமுக தலைமையகத்தில் மாநில தலைவர் ஜே எஸ் ரிஃபாயி, முத்த தலைவர் ஹைதரலி, மாநில பொது செயளாலர் அப்துல் சமது, மாநில செயளாலர் கோவை சையது ஆகியோர்களை குவைத் மண்டல பொருளாலர் அப்துல் சுக்கூர் அவர்கள் தலைமையில் மண்டல மார்க பிரிவு செயளாலர் ஆயங்குடி சலீம் ரப்பானி, மண்டல தலைமை கழக பேச்சாளர்கள் பந்தல்குடி சம்சுதீன், எருமபட்டி கமருதீன், ஆகியோர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடியபோது உடன் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் தஞ்சை பாதுஷா அவர்கள் களந்து கொண்டார்கள்.
-கமர்தீன்.
Advertisement




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது