கத்தரில் வேலை வாய்ப்பு : இலவச விஸா & டிக்கெட்

0
வரும் 26.09.14 அன்று மாலை 2 முதல் 5 மணி வரை நேர்காணல் இண்டர்வ்யூ மற்றும் 27.09.14 அன்று காலை 8 மணிக்கு செய்முறை டெஸ்ட் கீழ்க்கண்ட கேட்டகரிகளுக்கு நடைபெறுகிறது. 1) H V A C டெக்னிசியன் – QR.2000 2) பிளம்பர் - QR.1700 3) பர்னிச்சர் காபெண்டர் - QR.1600 4) வால் பெயிண்டர் - QR.1700 5) மேசன் - QR.1700 6) கத்தர் லைசென்ஸ் டிரைவர் - QR.2000 தங்களிடம் மேற்கண்ட திறமை பெற்ற ஆட்கள் இருந்தால் இன்டர்வியூவிற்கு அழைத்து வர வேண்டுகிறோம். ஆங்கில பேச்சறிவு தேவை. விபரங்களுக்கு அழைக்கவும். 
90-03-303297
7200364700 (அதிரை பிறை நிர்வாகி)

குறிப்பு: வாசகர்கள் இதில் பயனடைந்து கொள்ளவேண்டும் என்ற நல்ல நோக்கில் இப்பதிவு இலவசமாக பதியப்படுகிறது. இதில் ஏற்படும் நிறை குறைகளுக்கு அதிரை பிறை எந்தவகையிலும் பொருப்பாகாது.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)