அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் நடைபெற்று வரும் ஜோனல் லெவெல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் நாகப்பட்டினம் ஈ.ஜீன்.எஸ் கல்லூரி அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு நமதூர் காதிர் முஹைதீன் கல்லூரி அணியினர் நுழைந்துள்ளனர்.
இன்று நடந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த காதிர் முகைதீன் கல்லூரி அணி 175/10 ஓவர் 19.4/20 .இதனை தொட்ரந்து களம் இறங்கிய நாகை அணி 92 ரன் மட்டும் அடித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது .
இறுதி போட்டியில் புதுக்கோட்டை ஜே.ஜேம்ஸ் கல்லூரி அணியை காதிர் முஹைதீன் கல்லூரி அணி எதிர்த்து விளையாட உள்ளது.

Advertisement




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது