அதிரையை சேர்ந்த அதிமுக தொண்டர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை !

0
அதிராம்பட்டினம் மன்னப்பன்குளத்தை சேர்ந்தவர் மணி (வயது 50) இவர் கூலிவேலை செய்து வருகிறார் இவர் பெங்களுருவில் ஜெயலலிதாவிற்கு தீர்ப்பு வழங்கிய நாள் முதலாக கடும் மன உழைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சாவுர் ஆற்றுப்பாலம் அருகில் நடைபெற்ற உண்ணவிரத்தில் கலந்து கொண்டார் உண்ணாவிரதம் முடியும் தருவாயில் ஆற்றுப்பாலம் அருகில் சென்று அம்மா வாழ்க என்று சத்தமிட்டு கத்தியபடி பாலத்தில் மேலிருந்து குதித்தார் அதன்பிறகு உண்ணாவிரத்தில் கலந்துகொண்டவர்கள் அவரை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நன்றி :அதிரை வானவில் 


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)