அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் பரப்பாக நடைபெற்று வரும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி (படங்கள் இணைப்பு)

0
இடம்: காதிர் முகைதீன் கல்லூரி மைதானம்; படம்: காலித் (அதிரை பிறை)
அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் தற்பொழுது மாவட்ட அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.

தற்பொழுது நடைபெற்று வரும் போட்டி நமதூர் காதிர் முகைதீன் கல்லூரி கிரிக்கெட் அணியும் மன்னார்குடி M.R.G கல்லூரி கிரிக்கெட் அணியும் பலப்பரிட்சை நடத்தி வருகின்றனர். 

இந்த போட்டியில் அதிரை AFCC அணியின் முன்னனி வீரர்களான இம்ரான் மற்றும் சலீம் ஆகியோர் நடுவர் பணியை சிறப்புடன் செய்து வருகின்றனர்.






Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)