DR.Pirai...கருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்

Unknown
0






கருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்



உணவின் சுவையை அதிகரிப்பதற்கு மட்டுமல்லாமல் புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுப்பதிலும் கருப்பு மிளகு பெரும் பங்கு வகிப்பதை அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான்டியாகோ மருத்துவ பள்ளியை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 


கருப்பு மிளகில் வீரியமிக்க கெப்செசின் உள்ளது. இது குடல் புற்றுநோயை தடுக்கும் சக்தியைக் கொண்டுள்ளது. பெருங்குடல் சுவர்களில் காணப்படும் செல்கள் டி.ஆர்.பி. என்றழைக்கப்படுகிறது. இந்த செல்களில், மிளகில் உள்ள, கெப்செசின் செயல்பட்டு புற்றுநோய் கட்டிகளை எதிர்க்கும் காரணிகளை உருவாக்குகிறது. எலிகளிடையே செய்யப்பட்ட பரிசோதனை வெற்றி அடைந்துள்ளது. எதிர்காலத்தில், டி.ஆர்.பி மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து விரிவான ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)