முத்துப்பேட்டையில் 3-9-14 அன்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது சமுக விரோதிகள் சிலர் பழைய பேரூந்து நிலையத்திலிருந்து செம்படவான்காடு ரயில்வே கேட்வரை முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகளில் தாக்குதல் நடத்தி சூறையாடினர்.
சேதம் அடைந்த வீட்டின் உரிமையாளர்கள் முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் பாஜக பொதுச்செயலாளர் கருப்பு (எ) முருகானந்தன், பாஜக மாவட்ட செயலாளர் மாரிமுத்து, ஊர்வலத்திற்கு தலைமை தாங்கிய பொன்னுசாமி, ஜாம்புவானோடை ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளமாறன், இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது