புதுப்பட்டினம் ஊராட்சி தலைவராக பதிவியேற்றார் சம்சுன் மஹரிபா!

0

வரும் செப்டம்பர் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது .இதனை அடுத்து புதுபட்டினத்தில் காலியாக உள்ள ஊராட்சி தலைவர் பதவிக்கு SDPI கட்சி போட்டியிடுகிறது.இதில் SDPI கட்சி வேட்பாளராக  சம்சுன் மஹ்ரிபா அவர்கள் போட்டியிட்டார்கள்.

இதனை அடுத்து இவரை எதிர்த்து போட்டியிட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.  இதனால் இவர்  அதிகாரப்பூர்வமாக நேற்று புதுப்பட்டிணம் சிற்றூராட்சி தலைவராக பதவியேற்றார்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)