அதிரையில் பதற்றம் ! திமுக தலைவர் கருணாநிதி உருவ பொம்மை எரிப்பு ! (புகைப்படங்கள் இணைப்பு)

0

முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது .

இந்த தீர்ப்பில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது .இதையடுத்து இன்று மதியம் 3.30pm அதிரை பேரூந்து நிலையத்தில் திரண்ட அதிமுக கட்சியினர் திமுக தலைவர் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்தனர் .  பேருந்து நிலையப் பகுதியில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. நமதூரில் தற்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 




Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)