பல்கலைகழக அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் காதிர் முகைதீன் கல்லூரி மூன்றாம் இடம் !

0

பல விளையாட்டு துறையில் கலந்து கொண்டு வெற்றி  பெற்று  வரும் காதிர் முகைதீன் கல்லூரி மேலும் ஒரு வெற்றி வாகை சூடிவுள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம் ,பூம்புகாரில் நடைபெற்ற JOURNAL அளவிலான கைப்பந்து போட்டியில் முதல் இடத்தை பிடித்தது .இதனை அடுத்து பல்கலைகழக அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றது .






பல்கலைகழக அளவிலான போட்டி (25,26-09-2014) ஆகிய தினங்களில்  பூம்புகாரில் நடைபெற்றது இந்த பல்கலைகழக அளவிலான போட்டியில் மொத்தம் 4 அணிகள் மோதின. அதில் காதிர் முகைதீன் கல்லூரி VS திருவாரூர் திரு .வி.க கல்லூரி மோதின. இதில் காதிர் முகைதீன் கல்லூரி வெற்றி பெற்றது .அடுத்து ஜமால் முஹம்மத் கல்லூரியை எதிர்கொண்ட காதிர் முகைதீன் கல்லூரி தோல்வி பெற்று 3ம் இடத்தை பெற்றது .

பல்கலைகழக அணியில் இடம் பெற்ற காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள்: 

காதிர் முகைதீன் கல்லூரியை சேர்ந்த அல் அமீன் ,மஹ்ரூப் இருவரும் தன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி பாரதிதாசன் பல்கலைகழக கைப்பந்து அணியில் இடம் பெற்று உள்ளனர் . 

              பாரதிதாசன் பல்கலைகழக அணிக்கு தேர்வு பெற்ற இரு வீரர்கள்    





Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)