சென்னையில் அதிரை கல்லூரி மாணவர் விபத்துக்குள்ளாகி படுகாயம்!

0
அதிரை நடுத்தெருவை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லாஹ். இவருடைய மகன் பசீர் அஹமது. சென்னையில் உள்ள சதக் கல்லூரியில் B.Com இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் இன்று இரு சக்கர வாகனத்தில் சோழிங்கனல்லூர் வழியாக சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் எதிர்பாராதவிதமாக மோதியதில் படுகாயமடைந்தார்.

இதனை அடுத்து இவர் சோழிங்கனல்லூரில் உள்ள க்லோபல் மருத்துவமனையில் ICU வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் கூறியதில் அவருக்கு கை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இவர் பூரன குணமடையுமாறு இறைவனிடம் துஆ செய்யுங்கள்
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)