கஃபா விஸ்தரிப்பு பணிகள் நிமித்தம் அனைதது நாடுகளினதும் ஹஜ் கோட்டாக்கள் குறைக்கப்பட்டிருக்கும் நிலையில் ஹஜ்ஜுக்காக வரும் சிறுவர்கள், கைக் குழந்தைகள் நோய்வாய்படுவதும் இவ்வருடம் அதிகரித்திருப்பதால் அடுத்த வருடம் முதல் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான ஹஜ் அனுமதியை நிறுத்துவது தொடர்பில் சவுதி அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வருடம் பாரிய அளவில் கைக்குழந்தைகள் நோய்வாய்ப்பட்டதோடு சிறுவர் சுகாதாரப் பிரச்சினைகளும் மேலோங்கியிருந்ததாக உள்நாட்டு ஊடகங்களும் தகவல் வெளியிட்டிருக்கும் நிலையில் குறித்த விவகாரம் சூரா சபையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது