கடந்த 20 நாட்களாக தமிழகம் முழுவதும் வட்ட கிழக்கு பருவ மழை நான்கு வருடங்களுக்கு பிறகு பரவலாக்கம் பெய்தது. இதனால் ஏரி, குளங்கள், நீர் நிலைகள் நிரைந்தாலும் பெரும்பாலான ஊர்களில் சாலைகள், குளங்கள், கட்டிடங்கள் சேதமடைந்தன.
இதனை கருத்தில் கொண்டு புதிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மழையால் சேதமடைந்த குளங்கள் மற்றும் சாலைகளை சீரமைக்க 60 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். அதிரையிலும் கனமழையால் மெயின் ரோடு, சி.எம்.பி.லேன் சாலை, போஸ்ட் ஆபிஸ் ரோடு போன்ற பல சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இந்த 60 கோடியில் அதிரை சாலைகள் மற்றும் குளங்களை சீரமைக்க எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது