அதிரை தற்பொழுது நல்ல மழை பெய்தது. இரவு 7.15 மணியளவில் துவங்கிய மழை சராசரியாக 45 நிமிடங்களுக்கு மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் அதிரையில் பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் அதிரையில் சில பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் கீழே சாய்ந்தன. அதிரையில் அவ்வப்போது பெய்து வரும் கனமழையால் ஊரில் வெப்பம் தனிந்து குளிச்சியான சூழல் நிலவியுள்ளது.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது