தூங்கும் அதிரை பேரூராட்சி! ஏங்கும் அதிரை மக்கள்! என்ற தலைப்பில் குப்பைகளைப் பற்றி ஒரு செய்தியை
பதிந்திருந்தோம். அச்செய்தியினை சமூக வலைத்தளங்களில் அதிகளவில் அதிரையர்களால்
பகிரப்பட்டது.
நேற்றைய முன்தினம் வரையிலுள்ள குப்பை!
இதனால் அவ்விடத்திலிருந்த குப்பைகளை இன்று அதிரை பேரூராட்சி அகற்றியது. இதனால்
அப்பகுதி மிக தூய்மையாய் காட்சியளிக்கிறது.
இதைபோலவே பல இடங்களில் உள்ள குப்பைகளையும் அதிரை பேரூராட்சி தூய்மைப்படுத்த வேண்டும்.
அது வரையில் அதிரை பிறையில் இது போன்ற புகார் பதிவுகள் தொடரும்.... உங்கள் பகுதிகளில் இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தவும்.
தொடர்புக்கு..
9597773359
7200364700
9715553193
8056394348
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது