பழஞ்சூர் ஏறியில் தண்ணீர் வருகை!

Irshad Bin Jahaber Ali
0
 அதிரை அருகே உள்ள பழஞ்சூர் ஏறியில் இன்று காலை 10:00AM மணியளவில் திடீரென்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. முன்னதாக தொக்காலிக்காடு ஏறியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வந்தபொழுது அதிரை இளைஞர்களின் உற்ச்சாக குழியல் அங்கு காணப்பட்டது.


இனிமேல் அப்பழஞ்சூர் எறியிலும் அதைபோல  இளைஞர்களின் உற்ச்சாக குழியலை காணலாம்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)