அதிரையில் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு அதிரை கார், வேன், டவேரா உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர் நலச்சங்கம் சார்பாக பேருந்து நிலையத்தில் நகைச்சுவை பட்டிமன்றம் நடத்தப்பட்டது.
இதில் தொலைக்காட்சி பிரபல நகைச்சுவை பேச்சாளர் அண்ணா சிங்காரவேலு அவர்கள் நடவர் பணியாற்ற "மனித வாழ்க்கை கொண்டாட்டமா? திண்டாட்டமா?" என்ற தலைப்பில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்கள் கலந்துகொண்டு உள்ளார்கள்.
இதை கண்டுகளித்த அனைவரும் வயிறு குழுங்க குழுங்க சிரித்தனர்.

Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது