கடந்த சில நாட்களாக அதிரை காட்டுக்குளம், செக்கடி குளம், ஆலடிக்குளம், கரிசல்மணி ஏரி, வெள்ளக்குளம், மண்ணப்பன் குளம் போன்றவைகள் சி.எம்.பி வாய்க்கால் வழியாக ஆற்று நீராலும் பம்பிங் முறையாலும் நிறைக்கப்பட்டு வருகிறது.
அதிரை பகுதியில் உள்ள அனைத்து குளங்களையும் நிரப்பும் முயற்சியில் அதிரை பேரூர் நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது .இதனை அடுத்து மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள் மரைக்கா குளத்திற்கும் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர் .இதனை அடுத்து இன்று மதியம் 1.30 மணியளவில் அதிரை பேரூராட்சி தலைவர் ,துணை தலைவர் ,சமூக ஆர்வலர்கள், தாஜுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள் முன்னிலையில் மரைக்கா குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தகவல் :J.முஹம்மத் நிஜாமுதீன்

Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது