இந்தியாவில் நடைபெறும் மிசோரம் பிரீமியர் லீக் கால்பந்தாட்ட போட்டியில் கால்பந்து வீரர் ஒருவர் மைதானத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
நேற்று நடந்த கால்பந்தாட்ட போட்டியில் 23 வயதான Peter Biaksangzuala என்ற வீரர் சான்மர் கால்பந்தாட்ட அணிக்காக விளையாடினார் .இந்த ஆட்டத்தில் 62 நிமிடத்தில் கோல் ஒன்று அடித்தார் .அப்போது அந்த கோல் அடித்த சந்தோசத்தை குட்டி கரணம் அடித்து கொண்டாடும் போது எதிப்பாராத விதமாக அவருடைய முதுகு தண்டு முறிந்து உயிரிழந்தார்.
Advertisement




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது