பெயர் மாற்றம் மற்றும் புதிய வலைப்பூ குறித்து அறிவிப்பு !

0


அதிரை மண்ணின் சொந்தங்களுக்கு அதிரை இஸ்லாமிக் மிஷன் வலைப்பூவின் சார்பாக இனிய ஸலாத்தினை தெரிவித்துக் கொள்கின்றோம்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


இதுவரை www.aimuaeadirai.blogspot.com என்ற பெயரில் செயல்பட்டு வந்த வலைப்பூ ஓர் சிறிய மாற்றத்துடன் இனி www.adiraiaimuae.blogspot.com என்ற பெயரில்தொடர்ந்து செயல்படும் என்பதையும்...



நம் அதிரை மற்றும் அதன் வெளிப்புற சுற்றுச்சூழல், சுத்தம், நீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வூட்டும் பதிவுகளை மட்டும் பகிர்ந்து கொள்வதற்காகwww.adiraipasumai.blogspot.com என்ற பெயரில் புதியதோர் வலைப்பூ தொடங்கப்பட்டுள்ளதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உங்களுடைய பதிவுகளையும், கருத்துக்களையும் என்றaimuaeadirai@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பித் தரும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

உங்கள் அனைவருடைய நல்லாதரவும், பங்களிப்பும் என்றென்றும் தொடர்ந்திட வேண்டும் என அனைத்து அதிரையர்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கின்றோம்.

இவண்
அதிரை இஸ்லாமிக் மிஷன் மற்றும் அதிரை பசுமை   வலைப்பூக்களின் ஆசிரியர் குழு


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)