எஸ்.பி. பட்டினத்தில் முஸ்லிம் இயக்கங்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ! காளிதாஸ் தற்காலிக பணியிடை நீக்கம் !(புகைப்படங்கள் இணைப்பு)

0

எஸ்.பி. பட்டிணத்தில் அப்பாவி இளைஞனை சுட்டுக்கொன்ற  காவல்துரையை கண்டித்து மற்றும் முஸ்லிம் வாலிபர் நீதி கேட்டு இன்று 15.10.2014 காலை 10 மணியளவில் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்பு  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இந்த ஆர்ப்பாட்டத்தில்  பேரா.ஜவாஹிருல்லாஹ் MLA,(மமக சட்டமன்ற குழு தலைவர்) அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள் .இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றிணைந்தன.

தற்போது காளிதாஸ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு  உள்ளார் .காளிதாஸ் தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு உள்ளார் .  

பொய்யான வாக்கு மூலத்தில் கையெழுத்து கேட்டதை பல நகல்கள் எடுத்து மீடியாக்களுக்கும் கூடியிருந்த மக்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டது .அந்த நகல் கிழே இணைக்கப்பட்டு உள்ளது .






Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)