அதிரையில் நாளை கடைகள் திறக்கப்படாது! பாதிப்புக்குள்ளாகும் பெருநாள் வியாபாரம்!

0
கடந்த சனிக்கிழமை அன்று தமிழ்நாட்டின் முன்னால் முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான போராட்டாங்கள் நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து நாளை அதிரையிலும் வர்த்தக சங்கம் சார்பில் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிரையில் பெரிய அளவில் பெருநாள் வியாபாரம் பாதிக்கப்படும்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)