அதிரை தனலட்சுமி வங்கியில் நடைபெற்ற 88ம் ஆண்டு நிறைவு விழா!

2
அதிரை தனலட்சுமி வங்கி கடந்த பல ஆண்டுகளாக நமதூர் பழைய போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் வங்கி சேவையை செய்து வருகிறது. இதன் 88வது ஆண்டு நிறைவு விழா நேற்று மாலை 3:30 மணியளவில் நடைப்பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினாரக அதிரை டாக்டர் மீராசாஹிப் அவர்கள் கலந்துக்கொண்டார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையார்கள் கலந்துகொண்டனர்.
Advertisement

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    இது ஒரு நல்ல செயல், அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். ‎இதனால் நமதூருக்கு ஏதேனும் பயன் உண்டா? அல்லது நம் அதிரை ‎பொது மக்களுக்கு ஏதேனும் பயன் உண்டா?‎

    நமதூரில் இயங்கும் இந்த வங்கி நமதூர் மக்கள் பணத்தில் வளர்ச்சி ‎அடைந்து வருகிறது என்றால் அதை யாரும் மறுக்க முடியாது, ஆகவே, ‎‎88-வது ஆண்டை நிறைவு செய்து 89-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ‎இந்த அதிரை கிளை, வாடிக்கையாளர்கள் பயன் பெரும் வகையில் இட ‎வசதியை விரிவு படுத்தலாம், பொது மக்கள் பயன் பெரும் வகையில் ‎ஊரில் நிழல் குடைகள் அமைக்கலாம், பசுமை மரக்கன்றுகளை நட்டு ‎எதிர்காலத்தில் இந்த அதிரையை பசுமையாக மாற்றலாம், வங்கி வாசலில் ‎மறக்கண்டுகளை நட்டு வாடிக்கையாளர்களின் வாகனங்கள் வெயிலினால் ‎சூட்டு ஆவதை தடுக்கலாம்..‎

    இன்னும் எத்தனையோ பொதுமக்களுக்கு பயன் பெறும் வகையில் ‎திட்டங்களை தீட்டி அதை நடைமுறைப்படுத்தி வாடிக்கையாளர்களை ‎கவர்ந்து வங்கியின் தரத்தை இன்னும் உயர்த்தலாம்.‎

    பழைய ஆண்டிலிருந்து புதிய ஆண்டிற்குள் நுழையும் பொது சில ‎மாற்றங்களை ஏற்படுத்தினால் நன்று.‎

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். .‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. திருத்தம்.

    //வங்கி வாசலில் ‎மறக்கண்டுகளை நட்டு வாடிக்கையாளர்களின் வாகனங்கள் வெயிலினால் ‎சூட்டு ஆவதை தடுக்கலாம்.//

    "மறக்கண்டுகளை" - என்று இருப்பதை - "மரக்கன்றுகளை" ‎என்று வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
Post a Comment